×

தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல்; மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 % தமிழ் வழி இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்ததற்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்வழி படித்தோருக்கு அரசுப்பணிகளில் 20% இடஒதுக்கீடு சட்டத் திருத்தத்திற்கு 8 மாதமாக அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏன் என்று இரு நாட்களுக்கு முன்பு கேட்டேன்.  ஆளுநர் அனுமதி வழங்கியதாக செய்தி கிடைத்துள்ளது நன்றி எனவும் தெரிவித்துள்ளார். 8 மாதமாக தூங்கிய தமிழக அரசின் மந்த நிலைக்குக் கண்டனங்கள் என அவர் கூறியுள்ளார்.

Tags : Banwar ,MK Stalin , Approval of the Tamil Way Reservation Bill by Governor Banwar; Thanks to MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...