×

சென்னை வில்லிவாக்கத்தில் கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி உயிரிழப்பு

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி உயிரிழந்தார். மருத்துவமனை சென்று ஸ்கேன் எடுத்துவிட்டு வீடு திரும்பிய போது பின்னால் வந்த கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திவிட்டு காரில் தப்பி சென்ற பெண் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

Tags : car accident ,Chennai Villivakkam , A pregnant woman was killed in a car accident in Chennai Villivakkam
× RELATED சென்னை வில்லிவாக்கம், மாதவரம்...