×

செய்யாறு அருகே அப்துல்லாபுரம் கூட்டு சாலையில் அரசுப்பேருந்தின் பின்சக்கர டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு

செய்யாறு: செய்யாறு அருகே அப்துல்லாபுரம் கூட்டு சாலையில் அரசுப்பேருந்தின் பின்சக்கர டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அரசுப்பேருந்தில் குறைந்த அளவு பயணிகளே இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Tags : Abdullapuram ,Seiyaru ,joint road , seiyyaru , state bus, excitement
× RELATED செய்யாறு அருகே அரசு...