சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி ராமதாஸ்

சென்னை: சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 8 வழிச்சாலை திட்டத்தால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>