×

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு: அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி பேட்டி !

சென்னை: ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழுவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி பேட்டியளித்துள்ளார். விசாரணை ஆணையம் கேட்டிருந்த ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைந்துள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : investigation ,Karunamoorthy ,Registrar ,Anna University , Inquiry, Co-operation, Anna University Registrar, Interview
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...