நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் சரத்குமார் மனைவி நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஹைதராபாத்தில் உள்ளார். அவருக்கு அறிகுறி எதுவும் இல்லை. மிகவும் நல்ல மருத்துவர்களின் கைகளில் இருக்கிறார். அடுத்த நாட்களில் அவரது உடல்நிலை குறித்து நான் உங்களிடம் தெரிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>