×

இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 187 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி..!

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 187 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனையடுத்து, 5 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மத்தியூ வாட் 80 ரன்கள் எடுத்தார்.

Tags : team ,Australian ,India ,match , Indian team, T20, Australian team
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...