×

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: இன்று இரவு 7 மணிக்கு அமித்ஷா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று இரவு 7 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் முன் அமித்ஷா விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : talks ,Delhi ,Amitsha , Delhi, Farmers, Struggle, Amitsha talks
× RELATED உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி.!!