×

புதிய கணக்கெடுப்பின் படி எவரெஸ்ட் சிகரம் 0.86 மீட்டர் உயரம் அதிகரித்து 8,848,86 மீட்டராக உயர்வு !

நேபால்: புதிய கணக்கெடுப்பின் படி எவரெஸ்ட் சிகரம் 0.86 மீட்டர் உயரம் அதிகரித்து 8,848.86 மீட்டராக உயர்ந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறியதா என கணக்கெடுப்பு நடந்தது.

Tags : Mount Everest , Mount Everest, height
× RELATED கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவரெஸ்ட்...