×

நீதியரசர் கலையரசன் குழு முன் அண்ணா பல்கலை. பதிவாளர் விசாரணைக்கு நேரில் ஆஜர் !

சென்னை: நீதியரசர் கலையரசன் குழு முன் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி விசாரணைக்கு நேரில் ஆஜராகி உள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள விசாரணை அதிகாரி அலுவலகத்தில் கருணாமூர்த்தி ஆஜராகி உள்ளார்.

Tags : Anna University ,Justice Kalaiyarasan Committee ,registrar ,hearing , Anna University, Registrar, Azhar
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...