×

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சிட்னியில் நடைபெற்று வரும் தொடரில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா முதலில் களமிறங்க உள்ளது.


Tags : match ,bowling selection ,Indian ,Australia , 3rd T20 match against Australia: Toss-winning Indian bowling selection
× RELATED தூத்துக்குடியில் நாளை முதல்...