×

பாம்பன் தூக்குப்பாலத்தில் விசைப் படகு மோதி விபத்து

ராமநாதபுரம்: பாம்பன் தூக்குப்பாலத்தில் விசைப் படகு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.  தூக்கு பாலத்தில் மோதியதில் விசை படகு சேதமடைந்துள்ளது.


Tags : Pamban ,suspension bridge , Powerboat collides with Pamban suspension bridge
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...