இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே அரசும் மனம் திறக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்: வைரமுத்து

சென்னை: ரத்தம் உறையவைக்கும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகள் போராட்டத்தை கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன. இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே அரசும் மனம் திறக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>