விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாரத் பந்த் போராட்டம் வெல்லட்டும்: மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாரத் பந்த் போராட்டம் வெல்லட்டும், 3 வேளாண் சட்டங்களும் நொறுங்கட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>