×

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Bay of Bengal: Meteorological Center Information , Southeastern Bay of Bengal, Rain, Weather Center
× RELATED வங்கக் கடலில் ஆழ்ந்த...