×

கொத்தவல்சாவடி காவல் நிலையம் அருகே பழைய கட்டிடம் இடிந்துவிழுந்து 3 இருசக்கர வாகனங்கள் சேதம்

சென்னை: கொத்தவல்சாவடி காவல் நிலையம் அருகே பழைய கட்டிடம் இடிந்துவிழுந்து போலீசாருக்கு  சொந்தமான 3 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக பழைய கட்டிடம் இடிந்து விழுந்தது. 


Tags : building ,police station ,Kothavalsavadi , The old building near Kothavalsavadi police station collapsed and 3 two-wheelers were damaged
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை