ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான மினி லாரியில் இருந்து 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே விபத்துக்குள்ளான மினி லாரியில் இருந்து 2 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாலையின் தடுப்பில் மோதி மினி லாரி கவிழ்ந்தது. விபத்துக்குள்ளான லாரியில் இருந்து ஓட்டுநர் தப்பி ஒட்டிய நிலையில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

>