டிவிட்டரில் அதிகம் ரீடுவீட் ஆன பதிவுகளில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி முதலிடம்

சென்னை: டிவிட்டரில் அதிகம் ரீடுவீட் ஆன பதிவுகளில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி முதலிடம் பிடித்துள்ளது. மாஸ்டர் படப்பிடிப்பை எதிர்த்து பாஜகவினர் போராடியதை அறிந்து ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் குவிந்தனர். தனக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் நடிகர் விஜய் செல்பி எடுத்தார்.விஜய் எடுத்த செல்பி மற்றும் ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டான நிலையில் அந்த படம் முதலிடம் பிடித்துள்ளது.

Related Stories:

>