நாளை முதல் டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறவிருந்த சி.ஏ.தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: நாளை முதல் டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறவிருந்த சி.ஏ.தேர்வுத்தாள்-1 ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் சி.ஏ. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: