×

ஒட்டன்சத்திரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.டி.செல்லசாமி மாரடைப்பால் காலமானார்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.டி.செல்லசாமி மாரடைப்பால் காலமானார். மாரடைப்பால் உயிரிழந்த ஏ.டி.செல்லசாமி திண்டுக்கல் மாவட்ட ஆவின் தலைவராகவும் உள்ளார்.


Tags : AIADMK ,Sellasamy , Ottanchatram, MLA, A.D. Sellasamy, passed away
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...