×

நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி பாஜகவில் இணைந்தார்

ஐத்ராபாத்: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி பாஜகவில் இணைந்துள்ளார். முன்னதாக, கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த விஜயசாந்தி தற்போது, அங்கிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். நடிகை குஷ்புவை தொடர்ந்து விஜயசாந்தி பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Actress ,Vijay Shanthi ,BJP , Cong. Actress and former MP Vijay Shanthi leaves the party and joins the BJP
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில்...