தஞ்சை, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கோயில் மண்டபங்களை திறந்து வைத்தார் முதல்வர்

சென்னை: ஈரோடு, திருவள்ளூர், தஞ்சை, திருப்பூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள கோயில் மண்டபங்களை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.3.46 கோடி மதிப்பிலான இளைப்பாறும் மண்டபம், முடி காணிக்கை மண்டபம் அன்னதானக் கூடங்கள் ஆகியவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories:

>