×

காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது; சில நிகழ்வுகள் காவல்துறைக்கு எதிராக இருக்கலாம்: ஐகோர்ட் நீதிபதிகள்

மதுரை: காவல்துறையினர் இல்லாமல் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது. சில நிகழ்வுகள் காவல்துறைக்கு எதிராக இருக்கலாம் ஆனால்  காவல்துறையினர் நமக்கு தேவை என நீதிபதிகள் கூறியுள்ளனர். பிறமாநிலங்களில் காவல்துறைனரின் ஊதியம், தமிழக போலீஸ் ஊதியம் குறித்த தகவலை அளிக்க உத்தரவு [பிறப்பித்துள்ளது.


Tags : judges ,iCourt , There can not be even an hour without the police; Some cases may be against the police: iCourt judges
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...