அருப்புக்கோட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மை எரிப்பு

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவபொம்மை எரித்த திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மு.க ஸ்டாலின் மற்றும் திமுகவை அவதூறாக விமர்சித்த ராஜேந்திர பாலாஜிக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து அவரது உருவ பொம்மையை எரித்தனர்.

Related Stories:

>