×

பெய்ரூட்டில் 52 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த ஆலங்கட்டி மழை

பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் 52 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. பனி முழுவதுமாக படர்ந்ததில் வெள்ளை நிறத்தில் சாலைகள் காட்சியளிக்கின்றன.


Tags : Beirut , Hail in Beirut after 52 years
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி