வேல் யாத்திரை செல்ல முயலும் பாஜகவினரை தடுக்க போலீசார் நடவடிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி எல்லையா செய்துங்கநல்லூரில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி ஆகிய பகுதிகளில் பாஜகவினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>