அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை: தி.நகர் அபிபுல்லா சாலையில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரி கீதா அறையில் உள்ள கோப்புகள் தீயினால் சேதம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>