×

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவிட்டுள்ளார்.


Tags : Holidays ,schools ,district ,Karaikal , Holidays for schools in Karaikal district due to heavy rains
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...