மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: பிள்ளையார் அணையில் பக்தர்கள் குளிக்க தடை

போடி: பிள்ளையார் அணையில் பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக பிள்ளையார் அணையில் பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: