×

ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். டெல்லியிலிருந்து காணொலி மூலம் நண்பகல் 12 மணிக்கு தொடங்கி வைக்கிறார். தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Modi ,Agra Metro Rail , Prime Minister Modi today inaugurated the Agra Metro Rail project
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...