×

ட்வீட் கார்னர்... கொண்டாட்டம்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் ஷிகர் தவான் (டிச. 5), ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஜஸ்பிரித் பூம்ரா (டிச.6) ஆகியோர் தங்கள் பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலானது.

Tags : Corner ,Celebration , Tweet Corner ... Celebration!
× RELATED மேரீஸ்கார்னர் அருகே திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழி