×

இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 195 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி..!

சிட்னி: இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 195 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனையடுத்து, 5 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 194 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மத்தியூ வாட் 58 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் நடராஜன் 2 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

Tags : team ,Australian ,India ,match , Indian team, T20, Australian team
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: தொடர் ஓட்டத்தில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது