இங்கிலாந்து - தென்னாபிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ரத்து !

பிரிட்டன்: இங்கிலாந்து - தென்னாபிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொரோனா சூழல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டதால் ஏற்கனவே போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>