×

சென்னை அய்யப்பந்தாங்கலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் தீ விபத்து

சென்னை: சென்னை அய்யப்பந்தாங்கலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் தீ விபத்து  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கண்ணாடி கதவுகளை உடைத்து தீயணைப்புத்துறையினர் தீயை அனைத்து வருகின்றனர்.



Tags : Indian Overseas Bank ,Ayyappanthangal ,Chennai , Indian Overseas Branch fire accident at Ayyappanthangal, Chennai
× RELATED ரூ.2.14 கோடி மோசடி ஐஓபி வங்கி மேலாளருக்கு...