×

கிருஷ்ணகிரி அருகே ஆம்னி பேருந்தில் ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஆம்னி பேருந்தில் ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சேலம் அருகே சிவதாபுரத்தை சேர்ந்த வீரமணி (36) என்பவரிடமிருந்து 26 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Omni , Krishnagiri, silverware, loot
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்