நெல்லை சந்திப்பு அண்ணா சாலை முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்

நெல்லை: நெல்லை சந்திப்பு அண்ணா சாலை முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்திவருகின்றனர். வேளாண் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Related Stories:

>