டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை, கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் !

டெல்லி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை, கும்பகோணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories:

>