திருச்செந்தூரில் பாஜகவின் வேல் யாத்திரை: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை !

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் பாஜகவின் வேல் யாத்திரை நிறைவு கூட்டத்தை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிறைவு நாள் கூட்டத்தில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பார் என பாஜக அறிவித்திருந்தது.

Related Stories:

>