ட்வீட் கார்னர்... தவான் 35; கலீல் 23!

இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் நேற்று தனது 35வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடினார். அவருக்கு சக வீரர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். பிசிசிஐ, ஐசிசி அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தகவல் பதியப்பட்டது. இடது கை வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது நேற்று தனது 23வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Related Stories:

>