அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் ஏரியில் உடைப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அழகாபுரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. அகரம், அழகாபுரம், ஓலையூர் பகுதியில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதை அடுத்து 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் மரவள்ளி, உளுந்து, கரும்பு, நெல் உள்ளிட்டவை சேதமடைந்துள்ளது.

Related Stories: