×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார். சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்  உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

Tags : Palanisamy ,Jayalalithaa ,occasion ,memorial , Jayalalithaa, portrait, Chief Minister Palanisamy, courtesy
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...