பாஜக அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் நியமனம்

சென்னை: பாஜக அறிவுசார் பிரிவு மாநில தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக அறிவுசார் பிரிவு மாநில தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி விலகியதை அடுத்து ஷெல்வீ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>