பிரான்ஸ் நாட்டில் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை

டெல்லி: வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Related Stories: