×

கொரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

டெல்லி: கொரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள், அமித்ஷா, ஹர்ஷ்வர்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : Modi ,party leaders , Corona block, all-party leader, advised Prime Minister Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...