மரக்காணம் அருகே ராயநல்லூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் உடைப்பு: பொதுமக்கள் அவதி..!!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ராயநல்லூர் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மரக்காணம் ராயநல்லூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Related Stories:

>