பண்ருட்டி அருகே இருவேறு இடங்களில் வீட்டின் சுவர் இடிந்ததில் பள்ளி மாணவி உள்பட இருவர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்ட பண்ருட்டி அருகே இருவேறு இடங்களில் வீட்டின் சுவர் இடிந்ததில் பள்ளி மாணவி உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். ஆ.நந்தம் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3-ம் வகுப்பு பள்ளி மாணவி சஞ்சனா(8) இறந்துள்ளார். பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தில் பக்கத்து வீடு சரிந்து விழுந்ததில் தனமயில்(60) என்ற மூதாட்டி உயிரிழந்தார்.

Related Stories:

>