தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது : மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். புரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழை பெய்யவுள்ளது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>