×

அரசியல் சட்டத்தை படுகொலை செய்த ஜெயலலிதா படத்தை வைத்து ஆட்சி செய்கிறார் எடப்பாடி: ஆ.ராசா பதிலடி

சென்னை: அரசியல் சட்டத்தை படுகொலை செய்த ஜெயலலிதா படத்தை வைத்து ஆட்சி செய்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று திமுக எம்.பி. ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார். மேலும், நாடே எதிர்க்கும் வேளாண் சட்டத்தில் தவறு இல்லை என்கிறார் பழனிசாமி, 3 வேளாண் சட்டத்திலும் குறைந்த பட்ச ஆதார விலை என்ற வார்த்தை எங்காவது உள்ளதா? என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Edappadi ,Jayalalithaa ,Constitution: A.Rasa , Politics, Jayalalithaa film, A.Rasa, retaliation
× RELATED எடப்பாடி தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம்