×

பட்டினம்பாக்கம் - பெசன்ட் நகரை இணைக்கும் பிரோக்கன் பிரிட்ஜை கட்ட ரூ.411 கோடி செலவாகும்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை பட்டினம்பாக்கம் - பெசன்ட் நகரை இணைக்கும் பிரோக்கன் பிரிட்ஜை கட்ட ரூ.411 கோடி செலவாகும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மெரினா மீன் அங்காடியை சரிப்படுத்துவது, கடற்கரையை தூய்மைப்படுத்தக் கோரிய வழக்கு விசாரணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Pattinambakkam ,Bridge ,Corporation ,Besant ,city , Pattinambakkam, Broken Bridge, Corporation, Information
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...