×

நிவர் புயலால் மின்வாரியத்திற்கு ரூ.64 கோடி இழப்பு: மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: நிவர் புயலால் மின்வாரியத்திற்கு ரூ.64 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்துள்ளார். இந்த நிலையில், புரெவி புயல் கரையை கடக்கும்போது மின்விநியோகம் நிறுத்தப்பட்டு பின்னர் ஆய்வு செய்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Thangamani ,storm ,Nivar , Nivar storm, power plant, loss, Minister Thangamani
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...